21-06-2020, ஆனி 07, ஞாயிற்றுக்கிழமை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30. நாளைய ராசிப்பலன் – 21.06.2020 மேஷம் உங்களுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். பிள்ளைகளோடு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். ரிஷபம் மருத்துவச் செலவுகளில் சில தொகை செலவாகலாம். […]