ரிஷப ராசி அன்பர்களே …! இன்று அக்கம் பக்கத்தினரிடம் கொஞ்சம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள அணு கூலத்தை பாதுகாக்க வேண்டும். சராசரி அளவில் பணம் வரவு வந்து சேரும். உங்களுடைய பிள்ளைகள் செய்யக்கூடிய செயல் நல்ல செயலாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று எந்தவித வாக்குக் கொடுக்காதீர்கள். மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது […]