தனுசு ராசி அன்பர்களே …! இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். குடும்பத்தாரிடம் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறி செல்லுங்கள். உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருங்கள். உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேகம் காணப்படும். சரக்குகளை அனுப்பும் பொழுது பாதுகாத்து வைக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறந்த காலங்கள் ஓரளவு பைசலாகும். உங்கள் பெயரை சிலர் குறை […]