மிதுன ராசி அன்பர்களே….! இன்று நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாளாக இருக்க நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுபவத்தை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை உண்டாகும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவுகள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருக்கும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் நீங்கும். வேலை செய்யும் பிள்ளைகள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நட்பால் உங்களுக்கு […]