கும்ப ராசி அன்பர்களே …! இன்று முன்னேற்றம் கூடும் நாள் ஆக இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். நோக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் நட்பு உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். பயணங்கள் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு […]