சிம்ம ராசி அன்பர்களே…! இன்று மாற்றங்களால் ஏற்றும் பெருகும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவை கொடுக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை மற்றும் இருந்து கொண்டே இருக்கும். சரியான நேரத்தில் சரியான விதத்தில் எல்லாம் நடக்கும் ஆகையால் பொறுமை மற்றும் காண்பது ரொம்ப நல்லது. வீட்டுக்கு தேவையான […]