தனுசு ராசி அன்பர்களே …! இன்று மன திருப்தி கொள்ளும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். நல்ல நிம்மதியான சூழல் நிலவும். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வழியே சென்று உதவிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். விருப்பமில்லாத […]