மிதுன ராசி அன்பர்களே….! இன்று மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனதில் நிம்மதியும் மனோதிடமும் அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுகிறீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை இன்று இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க உற்சாகமான நாளாக இந்நாள் இருக்கும். ஆனால் திடீர் […]