மிதுனம் ராசி நேயர்களே..! ஆன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலனே கிடைக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் […]