சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மற்றும் வணிகத்துறையில் வெற்றிபெறும் சாதகமான நேர்மறை சூழல் நிலவுவதால், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வி மற்றும் போட்டியில் கடின உழைப்பு தேவைப்படுகின்றது. பணியிடத்தில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு இடமாற்றம், சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சில தடங்கள் தரக்கூடிய சீரற்ற விஷயங்களுக்கான நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இனி உங்களின் மனக்கவலை மெல்ல நீங்கும். புதிய திட்டங்களில் வெற்றி […]