துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் […]