மீனம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் […]
