கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் செய்யும் எதிலும் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகத்தான நாளாக அமையும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சாதகபலன் இருக்கும். […]
