மிதுனம் ராசி அன்பர்களே..! தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் செழிக்கும். வழக்கு முன்னேற்றம் இருக்கும். இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல […]
