கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். தடை மற்றும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும். தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களிடம் அன்பாக பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த […]
