மீனம் ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களை ரொம்ப முக்கியமாக பாதுகாக்கவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவு நேரங்களில் கொடுக்கல், வாங்கல் வேண்டாம். இன்று பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்பதில் காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் […]
