Categories
மாநில செய்திகள்

ராங் ரூட்டில் பயணம்…..! 2 நாட்களில்….. ரூ.26 லட்சம் வசூல்….. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுபவரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்ட வந்தது. தொடர்ந்து qr கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் […]

Categories

Tech |