த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் […]
