மாதவன் இயக்கி நடித்த திரைப்படமான ராக்கெட்ரி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இந்தியாவின் சொந்த ஏவுகணையை விண்ணில் ஏவும் கனவை கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த அவரின் வாழ்க்கை மற்றும் விளைவை உணர்வு பூர்வமாக கொடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. குறைந்த செலவில் […]
