ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் பசுமை மண்டலத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள அன்பர் மாகாணத்தில் அமெரிக்கப்படைகளின் ராணுவ தளங்கள் மற்றும் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் கடந்த சில நாட்களாகவே ராக்கெட் மற்றும் மோட்டர் கொண்டு குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதல்கள் ஈரானின் ஆதரவுகளை பெற்ற ஹவுத்தி போராளிகளால் நடக்கபட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகரான பக்தாத்தில் உள்ள […]
