Categories
சினிமா

“திருவிதாங்கூர் மன்னரை அவதூறாக சித்தரிப்பு”…. கொந்தளித்த மன்னர் குடும்பத்தினர்…. சர்ச்சையில் வெப் தொடர்….!!!

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ராக்கெட் பாய்ஸ் என்ற தொடரில் மன்னரைப் பற்றி அவதூறாக சித்தரித்திருப்பதாக மன்னரின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தற்போது தொலைக்காட்சி தொடர்களை போலவே இணையத்தில் வெப் தொடர்களும் மக்கள் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ராக்கெட் பாய்ஸ் என்ற தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இத்தொடரை அபய் பன்னு  இயக்கியுள்ளார். இத்தொடர் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றங்களை சொல்லும் கதையாக தயாராகியுள்ளது. இதில் ஜிம் சர்ப் […]

Categories

Tech |