உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை சில நட்பு நாடுகள் வழங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 143 வது நாளாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பொருளாதார தடைகளை பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிநவீன ராக்கெட் ஏவுதள […]
