Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு துல்லியமான ராக்கெட் ஏவுகணைகளை அனுப்புவோம்”…. பிரபல நாடு உறுதி…..!!!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே உரையாற்றினார். இந்நிலையில் அவர் பேசியதாவது “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வராமல் பயங்கரவாதம் தொடர்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்கள், கை-கால்களை இழந்தவர்கள், இன்னும் உயிருடன் இருப்பவர்கள், போர் நடைபெறும் முன்களப் பகுதியிலிருந்து தங்களது குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். இதனிடையில் நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன். அதாவது ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வான் […]

Categories
உலகசெய்திகள்

அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்…. வடகொரியாவின் அட்டூழியங்களால்…. பதற்றத்தில் கொரிய தீபகற்பம்….!!

வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை  சோதனை செய்ததால்  கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது.  உலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியா ராணுவம்  எதிரி நாட்டின்  இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி சோதனையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய ராணுவம்  ஏராளமான கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வந்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தெற்கு பியோங்கன் மாகாணத்தில் வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை […]

Categories

Tech |