சீனாவில் சமீபமாக ஏவிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா நாட்டில் ஹைனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சமீபமாக லாங் மார்ச் 5பி ராக்கெட்டை வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பெய்ஜிங் உள்ளூர் நேரப்படி) சுற்றுப்பாதையில் ஏவப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைனானில் இருந்து ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்வீக் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு ராக்கெட்டை […]
