முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை பற்றிய திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வருவதாக ஆங்கில பட தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் தரிசனத்திற்கு பின் கோவிலுக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசிய போது, “பல நாட்களுக்குப்பின் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனது […]
