காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவிட்டதால் ராகுல் ராமகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள் . இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இன் நண்பராக நடித்திருந்தார் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படத்திலும் காமெடியானாக நடித்திருந்தார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் […]
