காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நடை பயணம் பாரத் ஜோடோ யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 நாட்கள் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இந்தப் பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து 6-ம் தேதி விமான மூலம் சென்னைக்கு வருகிறார். அதன்பின் 7-ம் தேதி ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் […]
