24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]
