திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முதல் மனைவியை கொலை செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவியின் தம்பி மாமாவை வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் குமரன்.30வயதுடைய இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து […]
