ராகி உருண்டையை சாப்பிட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராகி உருண்டை சாப்பிட்டபிறகு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி பகுதியை சேர்ந்த திப்பாநாயக் மற்றும் அவரது மனைவி சுதாபாய். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். […]
