Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படம் ட்ராப்..? காரணம் என்ன..? கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு.!!!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் துறை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. கைதி‌ 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் ஹீரோ….. யாருன்னு தெரியுமா…..???

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் போன்ற திரைப்படங்களை லோகேஷ் இயக்கினார். லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவில் இஸ் நாட் பார்ன்”… “இட்ஸ் கிரியேட்டேடு”…. மாஸான ராகவா லாரன்ஸ் பட கிளிம்ஸ் வீடியோ….!!!!!!

ருத்ரன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் […]

Categories
சினிமா

இனி அவர்கள் என் காலில் விழக்கூடாது…. ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு….!!!!

ராகவாலாரன்ஸ் இப்போது ருத்ரன், சந்திரமுகி-2, அதிகாரம், துர்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் சந்திரமுகி-2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் தன் வலைதளப்பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கிவரும் அறக்கட்டளை குறித்தும் பதிவிட்டிருந்தார். அத்துடன் இனி மக்களுக்கு சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவுசெய்துள்ளேன். ஆகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம்”..? வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்…!!!!!!

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கின்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகின்றார். இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் தனது வலைதள பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கி வரும் அறக்கட்டளை பற்றியும் பதிவிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம் நான் இரண்டு விஷயங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற லாரன்ஸ்”…. சந்திரமுகி 2 படப்பிடிப்பு ஆரம்பம்…..!!!!!

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரமுகி 2 […]

Categories
சினிமா

ராகவா லாரன்சுக்கு கிடைத்த அந்தஸ்து…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், டிரைக்டர் என்று பன்முகத் திறமை கொண்டவராக ராகவாலாரன்ஸ் திகழ்கிறார். இவர் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படத்தின் 3 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் சந்திரமுகி-2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமூகசெயல்களில் ஈடுபாடுடன் உள்ள அவர், “லாரன்ஸ் அறக்கட்டளை” எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த அறக்கட்டளையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் உட்பட பல நலஉதவி […]

Categories
சினிமா

“ருத்ரன்” திரைப்படம்…. கையில் மதுபாட்டிலுடன் ராகவா லாரன்ஸ்…. வைரலாகும் போஸ்டர்….!!!!

ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் 1 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும் தேசிய விருதுக்கு தயாராக உள்ள ஜிகர்தண்டா 2″… ஹீரோ யார் தெரியுமா…???

ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்க சித்தார்த் ஹீரோவாக நடிக்க பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இத்திரைப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கதிரேசன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச்சென்றது. ஒன்று சிறந்த துணை நடிகருக்கான பாபி சிம்ஹாவுக்கும் மற்றொன்று பட தொகுப்பிற்கும் கிடைத்தது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸை வைத்து இயக்கபோகும் இரட்டையர்கள்…. யாருனு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘துர்கா’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளனர். தமிழ் திரையுலகில் நடிகராகவும்,இயக்குனராகவும் மற்றும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இதில் நடன இயக்குனராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘முனி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்தார். முனி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2வில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

சந்திரமுகி 2வில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். ஆனால் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படத்தில் நடிக்க மறுத்த ராகவா லாரன்ஸ்…. வெளியான காரணம்…!!!

ராகவா லாரன்ஸ் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ராகவா லாரன்ஸ் தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ஏன் கமலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் அடுத்த படம்…. வில்லன் யார் தெரியுமா.?

கமலின் அடுத்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் அடிக்கும் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர்களை மிஞ்சும் லாரன்ஸ்…. சங்கரை விட அதிக சம்பளம்…!!

ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும்  ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே  நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி…. நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி […]

Categories

Tech |