லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மான் வேதனையுடன் ட்விட் செய்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு அங்கு புதுவித சட்டங்களைக் கொண்டு […]
