ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்வதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகையே அதிர வைக்கும் வகையில், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் […]
