ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் தற்போது வரை 2,14,94,959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,66,165 ஆக இருக்கின்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ரஷ்யாவில் மிக அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
