புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதி இருக்கும் எ லிட்டில் புக் ஆப் இந்தியா செலிப்ரேட்டிங் 75 இயர்ஸ் ஆஃப் இண்டிபெண்டன்ஸ் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பற்றியும், இந்திய பிரதமர் மோடி பற்றியும் சுவாரசியமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதாவது 87 வயதான ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது, அகிலம் முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராக பரிணமித்தது என எல்லாமே இந்தியாவில் தான். குழந்தை இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், குரு […]
