கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ விமான தளத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நிலை கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் […]
