தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிககா கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு படத்தில் இடம் பெற்ற சாமி சாமி என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையும் புரிந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை தற்போது படக்குழுவினர் […]
