ஐ.நா சபையில் ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி பேசத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறி உள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது எட்டாவது நாளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பை துண்டித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் […]
