ரஷ்யா சண்டையை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தடை இன்றி தொடர்ந்து 117-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில் துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப்பகுதிகள் சென்ற பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது “இந்த வாரம் ரஷ்யா போர் நடவடிக்கைகளை […]
