உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ஜபோரிஜியா நகரில் நேற்று ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 28 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் ஜப்போரீஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமான காயமடைந்திருக்கின்றனர் என கூறியுள்ளார். இது […]
