இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் சுற்றியுள்ள நிலைமையை பற்றி பேசும்போது […]
