ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP கூறியுள்ளது. ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த […]
