உக்ரைன் படை தாக்குதலில் ரஷ்ய நாட்டின் ஒரு டாங்கி வானில் பல அடிக்கு தூக்கிவீசப்படும் காட்சிகளை உக்ரைனின் ஆயுதப் படை பொதுப் பணியாளர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் 175 தினங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 12 மில்லியன் மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைபடி 5 மில்லியன் மக்கள் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கும் […]
