உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த வருடம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழலில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
