ஜெர்மனி மற்றும் ரஷ்யா இணைந்த Nord Stream2 திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜெர்மனி ரஷ்யாவுடன் இணைந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத்திட்ட ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக Nord Stream2 Pipeline என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா இந்த திட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. Nord Stream2 திட்டம் குறித்து அமெரிக்க மாகாணங்களிலன் […]
