Categories
உலக செய்திகள்

ரஷ்ய எரிவாயு நிறுத்தம்!…. பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான பணியாளர்கள்…. லீக்கான தகவல்….!!!!!

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மில்லியன் கணக்கான பணியாளர்கள் வேலைஇழக்கும் அபாயமானது உருவாகியிருப்பதாக ஜெர்மனி நாட்டின் பவேரிய மாகாணம் பிரீமியர் Markus Soder தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது , நாட்டின் நிர்வாக அமைப்பு, ரஷ்யஎரிவாயு திடீரென்று நிறுத்தப்படும் நிலைக்கு போதுமான அளவில் தயாராக இருக்கவில்லை எனவும் குளிர்காலத்தில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஆற்றலுக்கு அவசரநிலை உருவாகும் ஒரு அபாயம் இருப்பதாக தெரிவிக்கும் அவர், அதன் விளைவாக பல்வேறு மில்லியன் […]

Categories

Tech |