ரஷ்ய உளவாளி பெண் ஒருவர் நேட்டோ அதிகாரிகளை மயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி ரஷ்ய நாட்டின் உளவாளிகளான செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யுலிபா ஸ்கிரிபால் ஆகியோர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மறுநாள் அதாவது கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி இத்தாலி நாட்டில் வசித்து வந்த மரியா எனும் அழகிய […]
