ரஷ்யாவின் தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் தான் இழந்த நாடுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கீவ் நகர மேயர் கூறியதாவது, “தலைநகர் கீவில் மீண்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி […]
