ரஷ்யாவில் போராட்டத்தை தூண்டும் வகையில், ட்விட்டரில் பதிவு இருந்ததால் ட்விட்டர் நிறுவனத்திற்கு ரஷ்யா ரூபாய் 85 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இருந்தால் ,அந்த சமூக வலைத்தளங்களை தடை பட்டியலில் சேர்க்கப்படும் என்ற சட்டத்தை ரஷ்யா அமல்படுத்தியது . அன்று முதல் ரஷ்ய அரசாங்கம் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறது. அதன்படி இந்த வருட தொடக்கத்தில் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி […]
