ரஷ்ய அதிபர் புடினை ஜெனீவாவில் வைத்து சந்தித்த அமெரிக்க அதிபர் அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியிருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பல ஆண்டு காலமாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது தனக்கு பிடித்த Randolph கண் குளிர் கண்ணாடியை ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜோ பைடன் […]
